சமூவலைத்தளங்களில் தமிழர்களின் வரலாற்று அழிப்புக்கெதிரான ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு!

Google,Facebook, you tube போன்ற சமூக வலைத்தளங்களில் தமிழர்களின் அடையாளங்களை குறிப்பாக தமிழின அழிப்பு தமிழர் இறையாண்மை மற்றும் வரலாறு பற்றிய பதிவுகள் அனைத்தும் தொடர்ந்து திட்டமிட்டு நீக்கப்பட்டுவருகின்றன. சமூக வலைத்தளங்களின் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந் நிலைப்பாட்டினை கண்டித்து சுவிற்சர்லாந்தை தளமாக கொண்டியங்கும் உலகத் தமிழர் இயக்கம் அதனுடன் இணைந்து மனித உரிமைகள் தளத்தில் செயற்படும் ஐ.நா வின் அங்கீகாரம்பெற்ற 34 அமைப்புக்களின் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 47வது கூட்டத்தொடரில் எழுத்துமூல…

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!!!

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!!! தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய செயற்பாடுகளில் ஒரு கட்டமாக கடந்த யனவரி மாதத்தில் இருந்து உலகத் தமிழர் இயக்கம் ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவற்றில் சிறீலங்கா அரசிற்கு எதிராக தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளினை முன்னெடுத்துவந்திருந்தது.  அதனடிப்படையில்  உலகத் தமிழர் இயக்கத்துடன் கூட்டாக இணைந்து பயணிக்கும் அமைப்புகளினால் கடந்தகாலங்களில் ஐ.நா மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகிய பன்னாட்டு இராசதந்திர தளங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளினை முன்னுதாரணமாக அனுப்பிவைத்ததன்…

தொடரும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு உலகத் தமிழினம் வீச்சுடன் முன்னகர வேண்டும் (மே 18 – ஊடக அறிக்கை)!!!

தொடரும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு உலகத் தமிழினம் வீச்சுடன் முன்னகர வேண்டும்!!! தமிழீழம் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் திட்டமிட்ட இனவழிப்பிற்கு எதிராக தமிழீழ மக்கள் அரசியல் வழியில் தமது சனநாயக போராட்டங்களை நடத்திய போது அப்போராட்டங்களை சிறீலங்கா இனவழிப்பு அரசு ஆயுதம் கொண்டு அடக்கியது. நிராயுத பாணிகளாக நின்ற தமிழீழ மக்கள் தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிலிருந்து தம்மை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்து சனநாயக வழிகளும் முற்றாக முடக்கப்பட்ட சூழ்நிலையில் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை ஏற்பட்டது. ஓர்…

இலங்கையில் தமிழினவழிப்பு தொடர்கிறது சுவிசில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்!

இலங்கையில் தமிழினவழிப்பு தொடர்கிறது சுவிசில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்! தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பின் 12ம் ஆண்டு நினைவு வாரத்தை முன்னிட்டு சுவிஸ் நாட்டின் சூரிச் மற்றும் லுசேர்ன் மாநிலங்களில் உலகத் தமிழர் இயக்கத்தினால் தமிழின அழிப்பை வெளிக்கொணரும் விழிப்புணர்வுப் பரப்புரை ஏற்பாடு செய்யப்பட்டது.

Standaktion – Völkermord an Tamilen in Sri Lanka geht weiter!!!

Standaktion Völkermord an Tamilen in Sri Lanka geht weiter!!! Am 18. Mai begehen das weltweite tamilische Volk jährlich den <<Tamilischen Völkermord Gedenktag>>. In Sri Lanka übt die singhalesische Regierung seit über 60 Jahren einen systematischen Völkermord an den Tamilen aus. Am 18 Mai 2009 erreichte die Brutalität der singhalesischen Regierung mit dem Ende des Bürgerkriegs…