எமது இலக்கு

இலங்கைத்தீவில் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்படும் எமது தமிழீழ மக்களின் முழுமையான சுதந்திரமும் , இறைமையும், தன்னாட்ச்சியுமுள்ள தமிழீழ அரசை நிறுவுதல்.

எமது நோக்கம்

எமது தாயக  தேசம் ஆக்கிரமிப்பிற்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் இருப்பதால் எம் தாயகத்திற்கு வெளியே எம் தேசிய கட்டமைப்புக்களை மீளுருவாக்கி எமது இனத்தின் இருப்பையும் அடையாளங்களையும் எம் தேசம் நிறுவப்படும்வரை பாதுகாத்தல்.

எமது கொள்கை

சமரசமற்ற எமது அறுதியான நிலைப்பாடு: தமிழினவழிப்பு, கட்டமைப்பு சார் தமிழினவழிப்பு, இறைமையுள்ள தமிழீழம், அனைத்துலக சுயாதீன விசாரணை போன்றவற்றில் தமிழர் இயக்கம் இறுதி மூச்சுள்ளவரை சமரசமற்றுச் செயற்படும்.

 

வேலைத்திட்டங்கள்

எமது சமகாலச் செயற்பாடுகள்

எமது செய்திகள்

தமிழர் இயக்கத்தின் முக்கிய காணொளிகள்

எங்களுடன் இணையுங்கள்

எங்களில் ஒருவர் ஆகுங்கள். தமது குரலை எதிர்காலத்தை மாற்றுவதற்காக அளியுங்கள்.

    எமது கூட்டாளர்கள்