தொடரும் தமிழின அழிப்பை மூடிமறைத்து, சிறீலங்கா அரசினை அனைத்து விசாரணைப் பொறிமுறைகளிலுமிருந்து தப்ப வைக்கவும், சிறீலங்கா அரசும், அதன் ஆதரவாளர்களும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவரும் சூழலில் இக்கூட்டத்தொடரும் முக்கியமானதாக அமைந்தது.
இதன் அடிப்படையில் தாயகத்தில் இருந்து இக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு வருகை தர இருந்த பாதிக்கப்பட்ட உறவுகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பயண அனுமதியினை சுவிற்சர்லாந்து அரசு இம்முறை முற்றிலும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
செயற்பாட்டறிக்கையை விரிவாக படிக்க











