ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!!!
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!!! தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய செயற்பாடுகளில் ஒரு கட்டமாக கடந்த யனவரி மாதத்தில் இருந்து உலகத் தமிழர் இயக்கம் ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவற்றில் சிறீலங்கா அரசிற்கு எதிராக தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளினை முன்னெடுத்துவந்திருந்தது. அதனடிப்படையில் உலகத் தமிழர் இயக்கத்துடன் கூட்டாக இணைந்து பயணிக்கும் அமைப்புகளினால் கடந்தகாலங்களில் ஐ.நா மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகிய பன்னாட்டு இராசதந்திர தளங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளினை முன்னுதாரணமாக அனுப்பிவைத்ததன்…














