Video
ஐரோப்பிய அவையில் த.இ நடாத்திய தமிழினவழிப்பு நாள் 2018
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பங்களூர் பல்கலைக்கழக மனித உரிமைகள் தொடர்பான முனைவர். பேராசிரியர் பாவுல் நியூமன்
ஐரோப்பிய அவையில் த.இ நடாத்திய தமிழினவழிப்பு நாள் 2018
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த மே 17 இயக்கத்தின் தலைவர் சட்டவாளர் திருமுருகன் காந்தி
சுவிஸ் நாட்டில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற தமிழர் இயக்கத்தின் தமிழ்மக்களுக்கான கலந்துரையாடல்.
20.01.2018 சனிக்கிழமை ,நேற்று சுவிஸ் நாட்டின் சுக் மாநிலத்தில் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு இவ் ஒன்றுகூடல் ஆரம்பமானது.









