சிறீலங்காவின் வெளிவேடத்தை ஐ.நா வில் வெளிப்படுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதி!
46th session of the Human Rights Council|GD item 2|Bharathi CCFT|Mme Leeladevi Anandanadarajah சிறீலங்கா அரசின் வெளிவேடகாரத்தனத்தை ஐ.நா வில் வெளிப்படுத்திய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப் பிரதிநிதி!!!!!
இன அழிப்பு போரில் கொல்லப்பட்ட தமிழர்களை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் ஆணையாளர் அறிக்கைகள்.
46th session of the Human Rights Council|GD item 2|SDCE| Hon.Sritharan Sivagnanam இன அழிப்பு போரில் கொல்லப்பட்ட தமிழர்களை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் ஆணையாளர் அறிக்கைகள்;சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர்!!!!!
ஐ.நா வில் சுட்டிக்காட்டப்பட்ட பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான போராட்டம்!
46th session of the Human Rights Council|GD item 2|Action of Human Movement|Mme Nisanthi PEIRIS ஐ.நா வில் சுட்டிக்காட்டப்பட்ட பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான போராட்டம்!!!!
ஐ.நா.ம உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரில் வெளிவந்த தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்திய தமிழர் இயக்கத்தின் பிரதிநிதி
46th Session of the Human Rights Council|GD item 3|ABC Tamil Oli|Mme Subathra Varadharaj ஐ.நா.ம உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரில் வெளிவந்த தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்திய தமிழர் இயக்கத்தின் பிரதிநிதி
சிறீலங்கா இராணுவத்தினால் பாதிக்கப்படும் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா வில் எடுத்துரைப்பு!
46th Session of the Human Rights Council|GD item 3|Tamil Uzhagam|Mme.Kumuthini Kunaratnam சிறீலங்கா இராணுவத்தினால் தொடர்ந்து பாதிக்கப்படும் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா வில் எடுத்துரைப்பு!
நீட் தேர்வு மக்களாட்சிக்கு விரோதமானது ஐ.நா வில் தெரிவித்த தென்றல் அமைப்பு பிரதிநிதி!
46th Session of the Human Rights Council|GD item 3|Assocition Thendral|Mr.Ramesh Govindasamy நீட் தேர்வு மக்களாட்சிக்கு விரோதமானது ஐ.நா வில் எடுத்துரைப்பு!
சிறீலங்கா அரசால் வடக்கு, கிழக்கில் இராணுமயமாக்குவதை இந்தப் பேரவை ஆதரிக்கிறதா ஐ.நா வில் கேள்வி!
46th Session of the Human Rights Council|GD item 3|Ass.Culturelle Tamouls an France|Mr.kandiah P சிறீலங்கா அரசால் வடக்கு, கிழக்கில் இராணுமயமாக்குவதை இந்தப் பேரவை ஆதரிக்கிறதா ஐ.நா வில் கேள்வி எழுப்பிய தமிழர் பிரதிநிதி!














