இனவழிப்பு நடந்து 12 ஆண்டுகள் முடிந்தும் காலநீடிப்புத்தர இந்தப் பேரவை விரும்புகிறது: தமிழர் பிரதிநிதி!
46th Session of the Human Rights Council|GD item 3|SDCE|Mr.Sritharan Sivagnanam இன அழிப்பு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிந்து இன்னும் காலநீடிப்பு தர இந்தப் பேரவை விரும்புகிறது சுட்டிக்காட்டிய தமிழர் பிரதிநிதி!













