ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இரண்டு தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், தமிழர் இயக்கத்தின் சார்பில் அருட்தந்தை பேராசிரியர் குழந்தைசாமி கலந்துகொண்டிருந்தார்.
நேற்றைய கூட்டத் தொடரில் என்ன நடைபெற்றது என்பதை தினக்குரல் இணைய வாசகர்களுக்காக ஜெனீவாவிலிருந்து அவர் தந்த தகவல்களை காணொளி மூலம் காணலாம்.




